| 245 | : | _ _ |a தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமேசுவரம் இராமனாத சுவாமிக்கு சேது கால் என்ற கிராமத்தை பட்ட காணிக்கையாக வழங்கியதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. சேதுபதி மன்னர் பட்டத்திற்கு வந்தவுடன் வழங்கப்படும் முதல் தானம் என்பது இதன் பொருள். |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, கூத்தன் சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| 906 | : | _ _ |a 23.1.1632 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00077 |
| barcode | : | TVA_CPS_00077 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |